Monday 1 November 2010 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு பர்பி / Moongdal Burfi

தே.பொருட்கள்:
வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்
 
செய்முறை :
*சர்க்கரை முழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.

*இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.

*கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

*ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

*உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
 
பி.கு:
*கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவுதான் உபயோகித்துள்ளேன்.மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த பர்பி...

*ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும்.அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.

* தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடித்துவிட்டேன்...


31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Lovely burfi..never tried this..

Priya Suresh said...

Attakasamana deepavali sweets, dhool kelapuringa Menaga...

Cool Lassi(e) said...

Looks like you are into the Diwali Spirit already! I am planning on doing Athirasam.
Burfi looks great.

எல் கே said...

தீபாவளி ஸ்வீட்டா ???

புவனேஸ்வரி ராமநாதன் said...

சாப்பிடத் தூண்டுகிறது. அருமை.

ஸாதிகா said...

பாசிப்பருப்பிலும் பர்பியா..சூப்பர்ப்

Asiya Omar said...

மேனு பர்பி பார்க்கவே சாஃப்ட்டாக இருக்கு.

பொன் மாலை பொழுது said...

வறுத்த பாசிப்பருப்பின் மனமும் நெய்யும், சர்கரையும் ........நல்ல காம்பினேஷன்தான்.
எளிமையான ஆனால் அசத்தலான ஸ்வீட்.

Chitra said...

New recipe for me....

HAPPY DEEPAVALI!

சசிகுமார் said...

Nice Sharing

Kurinji said...

Looks perfect n healthy burfi Menaga...

koini said...

iii easyaa irukkum pola intha sweet.nalla simple aa koduthu irukkeenga menaga...Thanks.

ஜெயந்தி said...

தீபாவளிக்கு செஞ்சு பாத்துறலாம். நல்லா இருந்தா உங்களுக்கு இப்பவே நன்றி.

Gayathri Kumar said...

Super burfi. Looks yummy..

Unknown said...

தீபாவளிக்கு செய்ததா?

ஹுஸைனம்மா said...

இதில பாயாசம் செய்வோம்; பர்ஃபி இப்பத்தான் பாக்கிறேன். செய்யணும்.

Jaleela Kamal said...

burfi arumai

Jaleela Kamal said...

burfi arumai

Suni said...

super sweet

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Angel said...

yummy yummy.
menaga wish you and your family a happy diwali.

Krishnaveni said...

healthy burfi, yummy

தெய்வசுகந்தி said...

new to me. Looks Good!
HAPPY DEEPAAVALI!!

மாதேவி said...

பர்பி நன்றாக இருக்கிறது மேனகா.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி said...

தீபாவளி இனிப்பை இப்படி சிம்பிளா முடிச்சா எப்படி மேனகா? ஒரு மெகா பதிவை போட்டு தாக்குங்க :-)

தீபாவளி வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி ப்ரியா!!

நன்றி கூல்!!

நன்றி எல்கே!! ஆமாங்க..

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!! உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி கொயினி!! ரொம்ப ஈஸிதான் செய்து பாருங்கள்...

நன்றி ஜெயந்தி!! ரொம்ப நல்லா இருக்கும்..

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி சிநேகிதி!! ஆமாம்பா...

நன்றி ஹூசைனம்மா!!

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சுனிதா!!

நன்றி ஏஞ்சலின்!! உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி தெய்வசுகந்தி!!உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

நன்றி மாதேவி!!உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

நன்றி சிங்கக்குட்டி!!உங்களுக்கும் மற்றும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!இனிப்பு அதிகமா செய்தா யாருங்க சாப்பிடுவது நான் தான் சாப்பிடனும்.அதனால் தான் சிம்பிளா முடித்துவிட்டேன்...

R.Gopi said...

பாசிப்பருப்பு என்றால் “பயத்தம் பருப்பு” தானே....

பர்பி படு சூப்பர்....

உங்க வீட்டுல தீபாவளிக்கு இந்த ஸ்வீட்டும் உண்டா?

01 09 10