![]() |
ரவா லட்டு செய்யும் போது பால் பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று ஒரு புக்கில் படித்தேன்.அதன் படி செய்ததில் நன்றாக இருந்தது.
தே.பொருட்கள்
ரவை - 1 கப்
பால் பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
செய்முறை
* ரவையை லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.
*சர்க்கரை+ஏலக்காய் இவ்விரண்டையும் நைசாக பொடிக்கவும்.ரவையையும் இவற்றையும் நைசாக பொடிக்கவும்.
*இவற்றுடன் பால் பவுடர்+வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
*நெய்யை லேசாக சூடு செய்து ரவை கலவையில் ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:
இந்த தீபாவளிக்கு செய்துப் பார்ப்போம்...
நன்றி...
Perfect ladoossss....
http://recipe-excavator.blogspot.com
Simple yummy treat...
paarkum pothe saapida thondukirathu....
Ennaku romba pidikum... .nalla iruku
very delicious and ma favourite.. thanks for sharing
http://www.indiantastyfoodrecipes.com/
Love this anytime.. Yummilicious laddoo
நல்ல ஒரு சமையல் குறிப்பு. தீபாவளி நெருங்கும் சமயத்தில் மிகவும் உபயோகம்.
நன்றி.
Tamil Breaking News
This is so mouthwatering! Yummm :)
Tempting ladoos.. Looks yummy!!
nice and yummy...
If you would like to link this recipe to my event:
"DIWALI FOOD FEST" Nov 1th to Nov 30th
"Bake Fest #13" Nov 1th to Nov 30th
B-O-O-O-O Halloween Event Oct 5th to Nov 5th
SYF&HWS - Cook With SPICES" Series
South Indian Cooking - July 15th to Sep 15th
Will try next time with milk powder,thanks for this tips Menaga.
PERFECT.VERY DELICIOUS.
This is my very Fav ,My special also
This is my Fav & Special also
அம்மா இப்படி தான் மேனகா செய்வாங்க...சூப்பராக செய்து இருக்கின்றிங்க...அருமை....
நாக்கில் நீர் ஊற வைக்கும் அழகான ரவாலட்டுப்பதிவு. சூப்பர். பாராட்டுக்கள்.
Post a Comment